எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
19 Nov 2024 12:40 AM ISTபுவி ஈர்ப்பு விசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பிய ராக்கெட்: ஸ்பேஸ் எக்ஸ் சாதனை
உலகில் முதல் முறையாக விண்ணில் செலுத்திய ஸ்டார்ஷிப் ராக்கெட் பத்திரமாக ஏவுதளத்திற்கே திரும்பியது
14 Oct 2024 3:37 AM ISTதனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று பூமிக்கு திரும்பியுள்ளது.
15 Sept 2024 3:28 PM ISTவரலாற்றில் முதல்முறை... விண்வெளியில் நடந்த கோடீஸ்வரர்
வரலாற்றில் முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளியில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார்.
13 Sept 2024 1:57 AM ISTஉலகின் முதல் தனியார் 'ஸ்பேஸ் வாக்' - சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளிக்குச் சென்ற தனியார் குழுவினர் இன்று 'ஸ்பேஸ் வாக்' செய்தனர்.
12 Sept 2024 7:56 PM ISTநாசாவுடன் இணைந்து 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
20 April 2024 6:10 AM ISTஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
23 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2024 4:23 AM IST'ஸ்பேஸ் எக்ஸ்' மூலம் முதல் முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இந்தியா
'பால்கான்-9' ராக்கெட் மூலம் இஸ்ரோவின் 'ஜிசாட்-20' செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
3 Jan 2024 3:46 PM IST23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
அதிவேக இணைய சேவைக்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தி வருகிறது.
24 Nov 2023 2:06 AM ISTஅடுத்த சோதனைக்கு தயார்நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட்..! எலான் மஸ்க் அறிவிப்பு
ஸ்பேஸ்எக்ஸின் வலிமைமிக்க ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
6 Sept 2023 12:12 PM ISTசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த 4 வீரர்கள் - ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு
ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
27 Aug 2023 8:56 PM ISTஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு செல்கிறது...!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், குழு-7 ஐ ஆகஸ்ட் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
6 July 2023 2:31 PM IST